ரூ.1.50 கோடிக்கு விற்பனை

img

நாமக்கல் சந்தையில் ஆடுகள் ரூ.1.50 கோடிக்கு விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஆட்டுச்சந்தையில் சனி யன்று 15 ஆயிரம் ஆடுகள்  ரூ.1.50 கோடிக்கு விற்பனை யானது. பக்ரீத் திருநாள் வரும் திங்களன்று (ஆக.12) கொண்டாடப்படுகிறது.